61. Gender Conversion on Children by LGBTQIA+ ? Real or Fake
HomeSexEd Tamil › Episode

61. Gender Conversion on Children by LGBTQIA+ ? Real or Fake

30:10 May 2, 2024
About this episode
LGBTQIA+ Community மேல் தொடர்ந்து வைக்கப்படும் குற்றச்சாட்டு, அவர்கள் குழந்தைகளை பாலின மாற்றத்திற்கு உட்படுத்துகிறார்கள் என்பதுதான். எது உண்மை?  எங்கள் களப்பணி சார்ந்து கவனித்த பாலின தேர்வு நிலையற்ற குழந்தைகளை பற்றியும் அவர்களுக்கு யார் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள் என்பது பற்றி இந்த epsidode-ல் விவாதித்து உள்ளோம்.
Select an episode
0:00 0:00